Moondraam Pirai

Thursday, April 27, 2006

Lyrics from Pudhupettai

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
வருங்காலம் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூப்பூக்கும்...

அட வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடிய விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண் மூடிக் கொண்டால் ?

போர்களத்தில் பிறந்து விட்டோம், வந்தவை போனவை வறுத்தமில்லை
காட்டினிளே வாழ்கின்றோம், வந்தவை போனவை வறுத்தமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னைவிட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்

அந்த தேவ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலையில்லை தெரிகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளைக் கண்டால் ? ?

அது எனக்கு இது உனக்கு, இதயங்கள் போடும் மனக் கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு, உடல்களும் பொடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை,
படைதவனே இங்கு எடுதுக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்..
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழி போடும் உலகம் இங்கே.. பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை எல்லாம் நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்

பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தொன்றும் அதில் திரும்பிக்கொள்வோம்

கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
மறு பிறவி வெண்டுமா ? ? ?


Wednesday, April 26, 2006

En maranam varai punnagaithiruppen



Smile is Gods gift to human.... It blossoms in our lips



Blossoming is Gods gift to flowers... and it is the smile of flower

Tuesday, April 25, 2006

Mudhal Vanakkam

இந்தப் பிறை நிலா இங்கே தனது மூன்றாம் பிறைக் கிரணங்களோடு பிரகாஸிக்க நினைக்கிறது. அது பவுர்ணமியாய் பிரகாஸிக்க உங்கள் ஆதரவை எதிர்பார்கிறது. வாழ்த்துங்கள். உங்கள் விமர்சனங்களால் வளர்த்துங்கள். வணக்கம்.