இயற்கையோடு...
மூங்கில் காடுகளே, வந்து முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவர்க்கும் அருவிகளே..
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து..
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து..
சேற்றுத் தண்ணீரில் மலரும் சிவப்புத் தாமரையில்
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே..
வேரை அறுத்தாலும் மரங்கள் வெருப்பை உமிழ்வதில்லை..
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொறியும்...
தாமரைப் பூவாய் மாறேனோ,
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ..
மரமாய் நானும் மாறேனோ,
என் மனிதப் பிறவியில் உய்யேனோ..
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளியாவேனோ..
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது.
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...
மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்களைக் காண்பேனோ..
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ..
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத் துளியாவேனோ..
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவர்க்கும் அருவிகளே..
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து..
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து..
சேற்றுத் தண்ணீரில் மலரும் சிவப்புத் தாமரையில்
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே..
வேரை அறுத்தாலும் மரங்கள் வெருப்பை உமிழ்வதில்லை..
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொறியும்...
தாமரைப் பூவாய் மாறேனோ,
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ..
மரமாய் நானும் மாறேனோ,
என் மனிதப் பிறவியில் உய்யேனோ..
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளியாவேனோ..
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது.
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...
மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்களைக் காண்பேனோ..
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ..
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத் துளியாவேனோ..
13 Comments:
At 8:22 AM, Syam said…
கவித கவித...எப்படி சசி போஸ்ட் போடாம விட்டா அப்படியே விட்டுடறீங்க இல்லனா தினமும் ஒரு போஸ்ட்.... :-)
அம்பி பார்த்தியா புளியோதரைக்கு என் கூட போட்டி போட இன்னொருத்தன் பொறந்து தான் வரனும் :-)
At 12:47 AM, ambi said…
enna sai..? thamizhla ore pellinga of indavaa irukku! :)
but ithu saurai padam paadal thaane..?
sec comentuku ethunaachum kudunga pls. :)
//பார்த்தியா புளியோதரைக்கு என் கூட போட்டி போட இன்னொருத்தன் பொறந்து தான் வரனும்//
@syam, athanaala thaan unakku adikadi cork pudingikithu. dysantry varatha thaan sonnen! :)
At 12:13 AM, Sasiprabha said…
Syam.. idhu ennoda kavidhai illa.. Ennoda ennathai ellaam oru aal thirudi kavidhai eludhittaar.. So adha thirudi naan inga potuten.. This is the song from Samurai.. By the way, India varannikku airportukke oru 100 to 150 puliyodharai parcel konduvandhu airportlaye erakka poren..
At 12:14 AM, Sasiprabha said…
Ambi, Kandupudichadhukkaaga ungalukku oru lollypop.. 2nd vandhadhukku oru kammarkattu.. U can get those on our blogger's meet.
At 7:30 AM, Priya said…
sasi, this is a favorite song of mine too..
ambi, syam... eppadi yaar blog la pathalum first & second comments pottudreenga? vere vela vettiye illaya?
At 10:04 AM, Syam said…
//vere vela vettiye illaya//
hee hee ithu thaan enga full time job :-)
At 6:05 AM, ambi said…
//hee hee ithu thaan enga full time job //
@syam, yoW enga!nu ennaya ennya sekara.
priya, me lot of velai & vetti (kadalai, ofcourse) :)
At 9:06 AM, Priya said…
//hee hee ithu thaan enga full time job :-)
@syam, appa neenga office la perrrrriya post la irukkenga nu sollunga.. (illana ippadi ob adikka mudiyuma?)
anyway, appreciate ur frankness...
//yoW enga!nu ennaya ennya sekara
@ ambikku rosham vandhuduchonu ninachen...
//me lot of velai & vetti (kadalai, ofcourse) :)
@ambi, kadalaya? jolla? Kodalai na double sided (ponnum pesanum)
At 3:50 AM, Bharani said…
//வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளியாவேனோ..
//
My fav lines....vairamuthu vairamuthu than..
At 11:07 PM, Porkodi (பொற்கொடி) said…
அட இது எனக்கும் பிடிச்ச பாட்டு.. :)
At 11:07 PM, Sasiprabha said…
தாமரைப் பூவாய் மாறேனோ,
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ..
மரமாய் நானும் மாறேனோ,
என் மனிதப் பிறவியில் உய்யேனோ..
Bharani, idhu ennoda favourite lines.. Idhu appadiye ennoda manasila irundhadha yaaro thirudi eludhina maadhiri irundhadhu. Neenga mention pannina linesum sethu..
At 10:51 PM, Sasiprabha said…
Porkodi, Periya aalungaloda rasanai ellaam ore maadhiri thaan irukkum..
At 1:21 PM, velu sundar said…
Thanks sasi
I love this song written by vairamuthu and sung by hariharan in harris music. Whenever i heear this song, I forget this world and i go to the origin of soul where i could get the peace which human is yearning each and every day of life.
Thank you once again for posting this in your blog. KEep posting good things rather nothing.
I hope you should crack the world the way you express your yes or no's.
"To a mile, I wanted to fly;
To a minute,I wanted to be I;
To a litre,I wanted to swim;
To be frank,I wanted to live
The way I think it to be;
The way I want to enact;
The way I feel it should be;
Creation comes from the Soul
That the Soul is created by
The everlasting creator!"
Thanks to read
All the best and take care!
urs
m.velu
Post a Comment
<< Home