அக்னிச் சரமாலை
ஒவ்வொரு பெண்ணின் உயிரில் கனலும் கற்பின் நெருப்பு...
இதை திரௌபதி கண்ணனிடம் வரமாய் பெற்றாள் என்று வரலாறு சொல்கிறது. இந்த நெருப்பே பெண்ணின் கற்புக்குக் காவலாக திகழ, தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவனை அந்த அக்னிக்கு அறிமுகம் செய்யவே திருமணத்தின் பொழுது அக்னி வலம் வருவது என்கிற நடைமுறை... இந்த அக்னி பெண்ணின் உயிர் உள்ளவரை அவளுல் இருந்து காவல் புரியும். பெண்கள் கோபம் கொண்டால் இது செயல்பட ஆரம்பிக்கும். இதனால் தான் பெண்களை பொருமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள். பத்தினி சாபம் பலிப்பதும் இதனால்தான். கண்ணகி மதுரையை எரித்ததும் இந்த அக்னியைக் கொண்டுதான்.
2 Comments:
At 9:34 AM, Unknown said…
Adengappa...ivlo vishayam iruka...
At 8:28 PM, Bharani said…
சூரியனே,
உன் வீரியம் குறையும் போது
கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்
இதோ, இங்கே
எங்கள் தமிழ் தேசத்து
பெண்களிடம் இருந்து
Post a Comment
<< Home