Moondraam Pirai

Thursday, May 25, 2006

கம்யூனிஸம் வேண்டாம் போ..

எல்லோரும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் கிடைக்கும். சமத்துவம் இருக்கும். அமைதி இருக்கும். அப்புறம் ஏன் கம்யூனிஸம் வேண்டாம் என்கிறாய்?
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்..."
கம்யூனிஸம் உழைக்கத்தானே சொல்கிறது?
ஆனால் தனிமனிதனின் தனித்தன்மையை உறங்க வைத்து விடும்.
எப்படிச் சொல்கிறாய்?
ஒரு மனிதனின் உண்மயான தனிமனித ஆற்றல் எப்பொழுது வெளிப்படும் தெரியுமா? தான் எந்த இடத்தில் அழிந்து போய்விடுவோம் என்கிற பயம் வருகிறதோ, தான் எந்த இடத்தில் தோற்றுப் போய்விடுவோம் என்கின்ற பயம் வருகிறதோ, எங்கே போராடி வெல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தனிமனிதம் மிகத் துடிப்போடு வேலை செய்ய ஆரம்பிக்கும்.
"The Survival to live is the core of Darvinism".
பரிணாமம்: வாழப் போராடும்போது, வாழத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள ஏற்படும் மாற்றம்.
The only unchangable in this world is "Change". The change to live, to survive...
One real story to prove:
ஜப்பானில் ஒரு ஹோட்டலில் ஒரு சிறப்பு வகை மீன் மட்டும் மிகவும் விரும்பி உண்ணப்பட்டது. ஆனால் அந்த மீன் தேவையான அளவுக்குக் கிடைக்கவில்லை; எனவே ஹோட்டல் நிர்வாகம் தானே அந்தக் குறிப்பிட்ட வகை மீனை வளர்க்க ஆரம்பித்தது. கடல் உணவு, கடல் நீர் என கடலில் உள்ள சூழ்நிலை கொண்ட ஒரு பெரிய நீர்த் தொட்டியில் அந்த மீன்கள் வளர்க்கப்பட்டன. ஆனால் வளர்க்கப்பட்ட மீன், கடலிலிருந்து பிடித்து வரப்பட்ட மீனை விட சுவை குறைந்ததாக இருந்தது. காரணம் புரியாமல் நிர்வாகம் விழித்தது. அந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அந்த தொட்டிக்குள் ஷார்க் ஃபிஷ் விடப்பட்டது. சில நாட்களில் அந்த தொட்டியில் வளர்க்கப் பட்ட மீன்களின் சுவை கூடியிருப்பது தெரிந்தது. அந்த ஊழியரிடம் காரணம் கேட்ட பொழுது அவர் சொன்ன காரணம், போராடும் உயிர்களுக்குத்தான் இரத்தம் சூடாக இருக்கும். இரத்தம் சூடாக இருந்தால் தான் அந்த உயிரினம் ஆரோக்கியமாக இருக்கும்.
Fact1: வேட்டையாடும் விலங்குகள் தங்கள் இரைகளை, அவை களைத்து போகும் வரை துறத்தி, பிறகு தான் கொல்லும்.
Fact2: ப்ராய்லர் வகை கோழியை (செத்த கோழி) விட நாட்டுக்கோழி சூப்பர் அப்பிடின்னு நம்ம ஊர்ல ஏன் சொல்லுராங்கன்னு இப்பத் தெரியுதுங்களா.
Fact3: அசைவமா பேசிட்டனுங்கோ.. சிவ சிவா மன்னிசுருப்பா.. நமக்கு எப்பவும் சாமியிலையும், சமயலிலும் சைவம்தான் பிடிக்கும்.
Fact4: கம்யூனிஸதுக்கும் மேற்படி மேட்டர்களுக்கும் என்ன சம்பந்தம்னா.. "மனுஷன் அவனோட தெறமய வெச்சு பெரியாளா ஆனா சந்தோஷப்படு, பாரட்டு... ஒருத்தன் முன்னாடிப் போனாத்தான் அவனப் பாத்து பின்னாடி இன்னொருத்தன் முன்னேறுவான். முன்னேறலன்னாலும் முயற்ச்சியாவது பண்ணுவான். இப்படி இல்லாம, இருக்கிற எடத்துலயே எல்லாமே கெடைக்கும்னா உடம்பு பாடுபட்டாலும், மனசு, மூளை எல்லாம் துருப்பிடிச்சிப் போயிறும்".
Haa.. I finished.. I poured out.. Achacho.. Karl Marx enna nenaippaar.. Oru velai avar idha padichu avaroda kolgaiya maathittaa.. Kadavule. Sasi blade podhum romba aruthutta. Nee romba buthisaalinnu ellaarum solliruvaanga.. Niruthittu kelambu kannu.. kelambu.. Meet u with a discussion about "Thedal" in next blog. Bye.

Saturday, May 20, 2006

Where is our Indian Economy going???

Large forex changes to impact economy, feels RBI governor.
The Reserve Bank of India (RBI) governor Yaga Venugopal Reddy said on Friday any large adjustments in major currencies and interest rates overseas would significantly impact India's economy.
In a speech released by the RBI on Friday, which he gave to the United Nations on Thursday, Reddy said India had a large stake in the process of unwinding global imbalances and was willing to play its part in ensuring a successful outcome from "current initiatives".
Last week Prime Minister Manmohan Singh called for a coordinated effort to correct global imbalances and urged global financial institutions to play an active role in the effort to prevent a sudden worldwide economic downturn.


Some economists say the United States is responsible for part of the global imbalances as it consumes too much, running up unsustainable current account and fiscal deficits, while others charge that China's unfairly cheap exchange rate is a problem.

China has been saying it would push yuan reforms as part of its long-term efforts to rebalance its economy but would not take orders from other countries.


Can a country let another to have its impact over its own economy? Is it fair that one particular country is influencing the whole worlds economy? Are we going back to the colony rule in the name of Globalization?

Tuesday, May 16, 2006

என் இனிய நட்பே..

நான் நானாய் இருக்கிறேன்,
நீ நீயாய் இருக்கிறாய்,
நாம் நாமாய் இருப்பதனால்
நம்மிடம் -
நட்பு நட்பாய் இருக்கிறது..

Kosuru: The real friendship exists between two, who dont want to change the other and want to stay with their originality..

வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?

சாபங்கள் வாங்கப் பழகு...
ஏனனில் அவிற்றிற்கு வருங்கால வரங்களாய் மாறும் வரம் கொடுக்கப்பட்டுள்ளது..
இது அகலிகை பெற்ற சாபம் சொல்லும் கருத்து..
வரங்கள் வாங்கப் பழகு...
ஏனனில் அவிற்றிற்கு வருங்கால சாபங்களாய் மாறும் வரம் கொடுக்கப்பட்டுள்ளது..
இது கைகேயி பெற்ற வரம் சொல்லும் கருத்து...

kodukku: The negative will become positive one day, when it joins wiht another negative.

Monday, May 15, 2006

பழைய நினைவுகள்

மழை விட்ட பின்னும் - விழுந்த
இலை விட்டுப் பிரிய மனமில்லாமல்
அதன் நுனி பற்றித் தொங்கும் நீர்த்துளி போல்...
கால மழை ஓய்ந்த பின்னும்
இதயம் விட்டுப் பிரிய மனமில்லாமல்
அதன் சுவர் பற்றித் தொங்கும் ஞாபகத் துளிகள்...
இது எண்ணத் தேவையா..
இல்லை நினைவின் பாரமா..

எதுதான் விதி

விதி துறுத்துகிறது என்பதனால் நான் ஓடுகிறேனா..
நான் ஓடுகிறேன் என்பதனால் விதி துறத்துகிறதா...
நின்று திரும்பி எதிர்கொண்டு பார்க்கத்தான் எண்ணம்..
நின்றால் -
விதி வழிவிட்டுப் போகுமா - இல்லை
என்னை விழுங்கி விட்டுப் போகுமா?

Friday, May 12, 2006

அக்னிச் சரமாலை

ஒவ்வொரு பெண்ணின் உயிரில் கனலும் கற்பின் நெருப்பு...

இதை திரௌபதி கண்ணனிடம் வரமாய் பெற்றாள் என்று வரலாறு சொல்கிறது. இந்த நெருப்பே பெண்ணின் கற்புக்குக் காவலாக திகழ, தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவனை அந்த அக்னிக்கு அறிமுகம் செய்யவே திருமணத்தின் பொழுது அக்னி வலம் வருவது என்கிற நடைமுறை... இந்த அக்னி பெண்ணின் உயிர் உள்ளவரை அவளுல் இருந்து காவல் புரியும். பெண்கள் கோபம் கொண்டால் இது செயல்பட ஆரம்பிக்கும். இதனால் தான் பெண்களை பொருமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள். பத்தினி சாபம் பலிப்பதும் இதனால்தான். கண்ணகி மதுரையை எரித்ததும் இந்த அக்னியைக் கொண்டுதான்.

Wednesday, May 10, 2006

Ennai Thedaadhe

சூரியனிடம் சண்டையிடப் போகிறேன்
இப்பொழுதே இந்திர லோகம் போகிறேன்..
வருணனிடம் கார்மேகப் படை கேட்பேன்...
அந்த படை கொண்டு
சூரியனை சிறை வைக்கப் போகிறேன்..
எல்லோரையும் சுட்டெரிக்கும் இரக்கமில்லா நிலையை
இனியும் தொடர விடமாட்டேன்.
எனவே என்னைத் தேடாதே..

Wednesday, May 03, 2006

Kathukkongapaa ... Kathukkonga

Scene 1: (Between father and son)

Father: Son you should marry the girl who i choose for you.
Son: Sorry papa.. I'm in love with a girl.
Father: I cant accept her...
Son: If she is the daughter of Ambani.
Father:Then.... It is ok for me

Scene 2: (Between father and Ambani)

Father: Sir my son want to marry your daughter.
Ambani: She is too young to think about her marriage now..
Father: My son is the youngest president of world bank..
Ambani: Then ok.. I accept for this wedding

Scene 3: (Between world bank president and Father)

Father: Sir i want u to make my son the next president of world bank
WBP: Oh it is not possible to make someone as president. Dont have such silly idea anymore..
Father: He is not someone. He is the son-in-law of Ambani
WBP: Is it so.. Ok i can offer him the post of WBP.

(Idhukku per thaan ore kallula rendu maanga)

Tuesday, May 02, 2006

Laugh in English...

This is a collection of leave letters and applications written by people in various places of India..
1. Infosys, Bangalore: An employee applied for leave as follows:
Since i have to go to my village to sell my land along wiht my wife, please sanction me one-week leave.
2.This is from Oracle Bangalore: From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son:
As i want to shave my son's head, please leave me for two days..
3. Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his daughter's wedding:
As i am marrying my daughter, please grant a week's leave...
4. From HAL Administration dept:
As my mother-in-law has expired and i'm only one responsible for it. please grant me half day casual leave
5. Another employee applied for half day leave as follows:
Since I've to go to the cremation ground at 10 o' clock and I may not return, please grant me half day casual leave
6. An incident of a leave letter:
I am suffering from fever, please declare one day holiday
7. A leave letter to the headmaster:
As i am studying in this school i'm suffering from headache. I request you to leave
me today
8. Another leave letter written to the headmaster:
As my headache is paining, please grant me leave for the day.
9. Covering Note:
I am enclose herewith..
10. Another one:
Dear sir: wiht reference to the above, please refer to my below..
11. Actual letter written for application of leave:
My wife is suffering form sickness and as i am her only husband at home i may be granted leave
12. Letter writing:
I am in well here and hope you are also in the same (well).
13. A candidate's job application:
This has reference to your advertisement calling for a 'Typist and an Accountant - Male or Female'.. As I am both(!!) for the past several years and I can handle both wiht good experience, I am applying for the post.